¡Sorpréndeme!

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... பாடல் பிறந்த கதை - இறை இசைப்பாடகர் வீரமணி ராஜூ பேட்டி - பகுதி 1

2021-01-12 340 Dailymotion

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இறை இசைப் பாடல்கள் பாடி பக்திப் பணியாற்றிவரும் கலைமாமணி வீரமணி ராஜூவின் பேட்டி.
மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த ஐயப்பப் பாடல்கள் உருவான கதை... கச்சேரிக்கு வந்த கிருஷ்ண பருந்து... சபரி சந்நிதானத்திலிருந்து கிடைத்த ஹரிவராசனம் விருது... இப்படித் தன் இசைப்பயணத்தில் கிடைத்த சிலிர்ப்பூட்டும் தெய்விக அனுபவங்களைப் பகிர்கிறார் வீரமணி ராஜூ2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob