¡Sorpréndeme!

Hanuma Vihari-இடம் தமிழில் பேசிய Ashwin.. வைரலான வீடியோ

2021-01-11 2,722 Dailymotion

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து தமிழில் பேசி திட்டங்களை வகுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ashwin talked to Vihari in Tamil in the 3rd test against Australia today.