¡Sorpréndeme!

“தமிழகம் வெற்றிநடை போடவில்லை” – கமல்ஹாசன் ஆதங்கம்

2021-01-11 11 Dailymotion

தமிழகம் வெற்றிநடை போடவில்லை, வெற்றிநடை போட்டிருந்தால், நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

#tn #kamal_hassan