¡Sorpréndeme!

திருமாவளவனுக்கு அவங்க பதிலடி கொடுக்காவிட்டாலும், மக்கள் கொடுப்பாங்க.. காயத்ரி ரகுராம் - வீடியோ

2021-01-10 924 Dailymotion

நாகப்படடினம்: இந்து கடவுளை தொடர்ந்து விமர்சித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்க என பாஜக மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
People will retaliate against Thirumavalavan for criticizing Hindu God: Gayathri Raghuram