¡Sorpréndeme!

Rohit Sharma-வுக்கு ஏன் Vice Captain பதவி? | Oneindia Tamil

2021-01-02 5,375 Dailymotion

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இரு ஆண்டுகள் முன்பு வரை அவரை டெஸ்ட் அணியில் புறக்கணித்து வந்த நிலையில், அவருக்கு துணை கேப்டன் பதவி அளித்து ஆச்சரியம் அளித்துள்ளது பிசிசிஐ.

IND vs AUS : Why Rohit Sharma made vice captain in test?

#RohitSharma
#IndiaVSAustralia