களத்தில் Ashwin தான் Bowling Captain.. Ojha பாராட்டு
2021-01-02 787 Dailymotion
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அணியில் பவுலிங் கேப்டனாக செயல்படுவது அஸ்வின் தான் எனக் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா.
Pragyan Ojha says Ashwin is bowling captain on field