¡Sorpréndeme!

திடீரென வெளியான அறிக்கை.. Rajinikanth பின்வாங்க காரணம் என்ன?

2020-12-29 44,162 Dailymotion

புதிதாக உருமாறிய கொரோனாவின் இரண்டாவது அலை வந்து கொண்டிருக்கும் நிலையில் என்னால் மக்களை சந்தித்து பிரச்சாரங்களை செய்ய முடியாது என்பதால் தான் அரசியல் கட்சியை தொடங்கமாட்டேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Here are the reasons for why Rajinikanth not starting political party?