அதிமுக கூட்டணியில் பாமக தொடருமா என்ற சந்தேகம் நீடித்தபடியே உள்ளது.. இந்நிலையில், பாமகவை கழட்டிவிட சொல்லி அதிமுக தலைமையை கட்சியினர் வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. Will PMK Continue in AIADMK Alliance?