டிசம்பர் 21, திங்கள்கிழமை இரவு 11 மணி முதல், குவைத்திலிருந்து வெளியே செல்லவும், வெளியிலிருந்து உள்ளே வரவும், அனைத்து விமானங்களும் ரத்து.
இந்த ரத்து அடுத்த வெள்ளிக்கிழமை 01/01/2021 வரை நீடிக்கும்.
All Commercial flights to and from Kuwait suspended.
From Dec 21, 11.00 pm till Friday 01/01/2021.
Also in Saudi Arabia..