¡Sorpréndeme!

ரஜினி கட்சிக்கு குறிவைக்கும் முக்கிய பிரமுகர்கள்.. டென்ஷனில் எடப்பாடியார் ?

2020-12-21 1,456 Dailymotion

மிக முக்கியமான விஷயம் ஒன்று கசிந்து வருகிறது.. அதன்படி, பதவியில் உள்ள சில அதிமுக புள்ளிகள் ரஜினிக்கு பக்கம் தாவ ரெடியாகி வருகிறார்களாம்..!

Sources say that, AIADMK MLAS will join in Rajinikanth Party soon