ரன் அவுட் ஆன நிலையிலும் அமைதியாக செயல்பட்ட விராட் கோலியின் நடவடிக்கை ஆச்சர்யமாக இருந்ததாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.I was amazed that Virat Kohli kept his composure -Manjrekhar