¡Sorpréndeme!

தமிழகம், புதுவையில் அமமுகவுக்கு பிரஷர் குக்கர் சின்னம்.. அமமுகவினர் கொண்டாட்டம் - வீடியோ

2020-12-15 6 Dailymotion

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பிரஷர் குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Election Commission allotted symbols to Naam Tamilar, AMMK for the upcoming TN Assembly Election.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/election-commission-allotted-symbols-to-naam-tamilar-ammk/articlecontent-pf507385-405838.html