¡Sorpréndeme!

ஒரே இடத்தில் நின்ற Burevi..எப்போது மழை நிற்கும்? | Oneindia Tamil

2020-12-08 3,892 Dailymotion

புரேவி புயல் வளிமண்டல சுழற்சியாக மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காரணத்தால் தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department says that there will be moderate rains in Tamilnadu and Puducherry.

#Burevi
#RainUpdate