இந்திய அணித் தேர்வு மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டி இந்த அணியால் உலகக்கோப்பை வெல்ல முடியாது என விளாசி இருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன்.
Michael Vaughan questions Indian team formation and he says India can’t win world cup with this.