¡Sorpréndeme!

சென்னையில் திடீரென ஏற்பட்ட கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேன் தகவல் | Oneindia tamil

2020-11-26 4,039 Dailymotion

Tamilnadu Weatherman says why Chennai is getting cold winds? Its all because of Cyclone moves close to us.

சென்னையில் நிவர் புயல் கரையை கடந்த நிலையில் கடுங்குளிர் வீசுகிறது. புயலை நமக்கு வெகு அருகில் இருப்பதால் இந்த நிலை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.