¡Sorpréndeme!

Neanderthals மனிதர்களுக்கும் கொரோனா பாதிப்புக்கும் தொடர்பு.. ஆய்வாளர்கள் தகவல்

2020-11-19 4,575 Dailymotion

கொரோனா நோய் பாதித்த அனைவருக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவது கிடையாது. சிலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் மிகவும் அதிகமாகவும் ஒரு சிலருக்கு வந்து போனதே தெரியாமல் எளிதாக குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது அல்லவா.

institute for revolutionary anthropology in Germany has found that, a gene from neanderthals is the reason for bad covid-19 symptoms