¡Sorpréndeme!

கந்தசஷ்டி சிறப்பு வழிபாடு - குமரன்குன்றத்திலிருந்து நேரலை

2020-11-18 3,509 Dailymotion

முருகப் பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு தன்னுடைய அருள் சின்னங்களாக ஆட்கொண்டார். அந்நாளே சூர சம்ஹார விழா எனப்படுகின்றது. இந்த ஆண்டு கொரோனா நோய்த் தடுப்பு காரணங்களுக்காக விமரிசையாக இந்த விழா எங்கும் கொண்டாடப்படவில்லை என்பது தெரிந்திருக்கும். எனவே சக்தி விகடன் வாசகர்களான உங்களுக்காக 'மத்திய சுவாமிமலை' என்று கொண்டாடப்படும் சென்னை குரோம்பேட்டை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி கோயில் வைபவங்களை நேரலையாக ஒளிபரப்ப இருக்கிறோம்.