அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பிடன் உடன் பிரதமர் மோடி இன்று போனில் உரையாடினார். தேர்தலில் வென்ற பிடனுக்கு போன் செய்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
PM Modi called US President-elect Joe Biden and wished him for the victory in election.
#JoeBiden
#Trump
#Modi