¡Sorpréndeme!

அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு!

2020-11-17 719 Dailymotion

அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு! - தொகுப்பு லென்ஸ் சீனு

வட கிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார் நிலை குறித்த தொகுப்பேடு மற்றும் வெள்ள அபாயம் குறித்து தகவல் அளிக்க அழைக்க வேண்டிய எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு ஆகியவற்றை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டார்.