2 ஆண்டுகளில் மட்டும் 8 மாநிலங்களில் பாஜக தோல்வியை சந்தித்திருக்கிறது; மேலும் 218 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில் பீகார் முடிவுகளை பெரும் பதற்றத்துடன் பாஜக எதிர்கொண்டிருக்கிறது.
According to the Election Data BJP lost 8 states, 218 by-elections in last 2 years.
#Bihar
#BiharElectionResult