தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கொரோனா அச்சத்தையும் மீறி குவிந்த மக்கள் கூட்டம் - வீடியோ
2020-11-09 2,798 Dailymotion
திருச்சி: திருச்சியில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் குவிந்ததால் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். People gathered in Trichy to buy new clothes, jewels ahead of Diwali celebrations.