Reporter - Mageshசென்னையில் வீடு வாடகை, குத்தகை என்ற பெயரில் நூதன முறையில் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரை ஏமாற்றிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.