¡Sorpréndeme!

நூறுநாள் வேலை ...மூதாட்டியின் பணம்... பையோடு தூக்கிய குரங்கு !

2020-11-06 0 Dailymotion

திருவையாறு: தஞ்சை அருகே குடிசை வீட்டுக்குள் புகுந்த குரங்கு, மூதாட்டி சேர்த்து வைத்த ரூ.25,000 ரொக்கம், நகை இருந்த பையை தூக்கிச்சென்றது. நூறுநாள் வேலை செய்து சேர்த்து வைத்ததாக கண்ணீருடன் தெரிவித்தார்.