¡Sorpréndeme!

பாலியல் தொல்லை! காவலர் பயிற்சிப் பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை!

2020-11-06 1 Dailymotion

Reporter - எம்.திலீபன்
Camera - தே.தீட்ஷித்

இதனால், விரக்தியில் இருந்த சம்யுக்தா உடல் காயத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

காவலர் பயிற்சியில் பள்ளியில் பயிற்சி எடுத்த திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ உட்பட இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்திருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.