¡Sorpréndeme!

செம ஃப்ரெஷ் தோனி! ஆட்டம் எப்படியிருக்கும்? #MIvsCSK

2020-11-06 2 Dailymotion

Reporter - தேவன் சார்லஸ்

தற்போது துபாயில் தங்கியிருக்கும் சென்னை அணி, இன்று மதியம்தான் போட்டி நடக்க இருக்கும் அபுதாபிக்குள்ளேயே நுழைய இருக்கிறது. அதனால் பிட்சை சரியாகக் கணிக்கக்கூடிய கால அவகாசம் தோனிக்கு இல்லை.

செம ஃப்ரெஷ் தோனி!

"தோனி செம ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். மனதளவில் மிகவும் ஸ்ட்ராங்காக, ஃபிட்டாக இருக்கிறார்" என்று நேற்று பேட்டியளித்திருக்கிறார் சென்னையின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங். தோனியே சென்னையின் பலம், நம்பிக்கை. அதனால், தோனி செம பாசிட்டிவிட்டியில் இருக்கிறார் என்பது சென்னைக்கான சந்தோஷச் செய்தி.#csk #ipl20 #ipl #CSKvsMI #dream11