¡Sorpréndeme!

மகன் இறந்ததுகூடத் தெரியாமல் 3 நாள்கள் அவனுடன் இருந்த தாய்..!

2020-11-06 18 Dailymotion

Reporter - எஸ்.மகேஷ்

தன் மகனிடமிருந்து தூர்நாற்றம் வீசுவதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை பெண் ஒருவர் போன் செய்தார். அதன்பேரில் அங்கு சென்றபோதுதான் அந்தப் பெண்ணின் 7 வயது மகன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. #death #mystery