¡Sorpréndeme!

3 வயது குழந்தை.. 6 மாத பிரிவு.. வைரல் புகைப்பட பின்னணி!

2020-11-06 4,350 Dailymotion

இஸ்ரேல் விமான நிறுவனம் உக்ரைனில் கியேவ் பகுதியில் இருந்து குழந்தையை அழைத்து வர சம்மதம் தெரிவித்துள்ளது. பாதுகாவலர் ஒருவருடன் தற்போது இந்தக் குழந்தை இஸ்ரேலில் உள்ள பெற்றோருடன் மீண்டும் சேர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு வகையில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome