சசிகலா வீட்டில் விஷேஷம்..உற்சாகத்தில் தினகரன் குடும்பம்!
2020-11-06 0 Dailymotion
தினகரன்-அனுராதா மகளான ஜெயஹரிணிக்கும், ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் திருமணம் செய்வதற்கு பேசி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலா சிறையிலிருந்தபடியே தன் உறவுகள் மூலம் இந்தத் திருமணத்தை பேசி முடித்திருக்கிறார்.