¡Sorpréndeme!

4 மாத வாடகை...தகராறு...நள்ளிரவு! சென்னையில் நடந்த கொடூரம்!

2020-11-06 32,227 Dailymotion

Reporter - எஸ்.மகேஷ்

சென்னை குன்றத்தூரில் 4 மாத வீட்டு வாடகையைக் கொடுக்காததால் வீட்டின் உரிமையாளருக்கும் வீட்டில் தங்கியிருந்தவர்களுக்கும் இடையே நடந்த தகராறு கொலையில் முடிந்துள்ளது.

#Shocking #HouseRent #Crime #Chennai