சாத்தான்குளம் வழக்கில் புதிய தகவல்...பின்னணியில் முக்கியப் பிரமுகர்?
2020-11-06 0 Dailymotion
Reporter - அ.சையது அபுதாஹிர்
பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகிய இருவரும் கடையை மூடாமல், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுதான் கைது செய்யக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதைத்தாண்டி மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.