அவனுக்கு இளவரசர் வீடியோதான் Inspiration ..நெகிழ வைத்த சந்திப்பு!
2020-11-06 0 Dailymotion
அப்துலாவைப் பார்த்ததும் கட்டிப்பிடித்ததைக் குறிப்பிட்ட பாத்திமா, ``அவனைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார். நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க அவரை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்