தலையில் பாலித்தீன் கவர் அணிந்து, முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர், பணத்தைக் கொள்ளையடிப்பது பதிவாகி இருந்தது. மேசையைக் கம்பியால் நெம்பி உடைத்து, பணத்தை அங்கிருந்த துணியை எடுத்து கட்டியிருக்கிறார்.Reporter - சிந்து ஆர்