அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள 'நிசார்கா' புயல், வரும் 3-ம் தேதி மகாராஷ்டிரா - குஜராத் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.Reporter - சத்யா கோபாலன்#Cyclone #Nisarga #NisargaCyclone #India