திருட்டு நகைகளைக் கொடுத்து காதலிகளின் மனதில் இடம்பிடித்த 3 இளைஞர்கள்!
2020-11-06 0 Dailymotion
சென்னையில் சின்னச் சின்ன திருட்டு வழக்கில் கைதான 3 இளைஞர்கள், லட்சக்கணக்கு மதிப்புடைய தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். அதைத் தங்களின் காதலிகளிடம் கொடுத்து அவர்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர்.