கொரோனா ஊரடங்கு காரணமாக, தேனியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் தன் தங்கையை அழைத்துச் செல்ல மதுரையிலிருந்து பழுதான சைக்கிளில் தேனி வந்த அண்ணனின் செயல், பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
credits - எம்.கணேஷ்
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India