¡Sorpréndeme!

உதவி கேட்ட கணக்காளருக்கு விபூதி அடித்த தொழிலதிபர்!

2020-11-06 0 Dailymotion

சென்னையில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுவர்களுக்கு உதவி செய்வதைப்போல நடித்து லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய நபர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
Reporter - எஸ்.மகேஷ்
#CCTV #ATM #Shocking