¡Sorpréndeme!

virus உருவான வுகானில் தற்போது zero corona ! என்ன செய்தார்கள் ? | No Corona Patient #china

2020-11-06 418 Dailymotion

கொரோனா வைரஸ் முதன்முதலில் உருவானதாகக் கூறப்படும் வுகானில் தற்போது ஒருவர் கூட சிகிச்சை பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரிலிருந்து உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது ஒட்டு மொத்த உலகத்தையும் கதிகலங்கச் செய்து வருகிறது. சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்தைக் கடந்துவிட்டது.

CREDITS - சத்யா கோபாலன்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India #china