¡Sorpréndeme!

உயிருக்கு உலைவைத்த முக்குத்தி திருகாணி..காப்பாற்றிய மருத்துவர்கள் !

2020-11-06 0 Dailymotion

மூச்சுக்குழாய்க்குள் போய் மாட்டிக்கொண்ட மூக்குத்தி திருகாணியை அகற்றாமல் விட்டால், மூச்சுக்குமாய் பகுதி சீல் பிடித்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

Reporter - மணிமாறன்.இரா
Photographer - வெங்கடேஷ்.ஆர்