¡Sorpréndeme!

1,000 பேரைத் தாண்டிய பலி! கொரோனாவால் பதறும் WHO

2020-11-06 0 Dailymotion

தீவிரவாதத் தாக்குதலைவிட பெரிய பாதிப்புகளை நிகழ்த்தும் வல்லமை கொரோனா போன்ற வைரஸுக்கு இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) அச்சம் தெரிவித்திருக்கிறது.

Reporter - தினேஷ் ராமையா