சென்னையில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஹெல்மெட் அணியாத அம்மா, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பைக்கின் இடைவெளியால் 2 வயதுக் குழந்தை தீபக் உயிர் தப்பினான். #Accident #SudaSudaCreditScript - Magesh