ஆக்ரோஷமடைந்த காட்டுயானை இவர்களின் வாகனத்தைத் தாக்கி சில விநாடிகளில் இவர்களையும் தாக்க முற்பட்டது. அதிர்ஷ்டவசமாகப் பின்னே வந்த லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி இவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.#Elephant #ElephantvideoCredits:Sathish Ramasamy