அத்தியாவசியப் பொருள்களுடன் களம் இறங்கிய இந்தியத் தூதரகம்!
2020-11-06 0 Dailymotion
ஈரானில் சிக்கியுள்ள தமிழகம், கேரளாவைச் சேர்ந்த மீனவர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. #Corona