¡Sorpréndeme!

தனியா சிக்கி தவிக்கிறோம்..வுகானில் மாட்டிக்கொண்ட இந்திய தம்பதி !

2020-11-06 0 Dailymotion

``ஒரே ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே உள்ளது. சில காய்கறிகள் மட்டுமே எங்களிடம் மிஞ்சியுள்ளன. அதுதான் இப்போது எங்களுடைய கடைசி நம்பிக்கையாகவும் இருக்கிறது" என இந்திய தம்பதி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

Reporter - ராம் சங்கர் ச