¡Sorpréndeme!

பாம்புதான் எனக்கு முதல் எதிரி..இகுவானாக்களின் சர்வைவல் கதை!

2020-11-06 0 Dailymotion

இப்படியும் ஒரு வாழ்க்கையா என நினைத்து அழுவதா, இல்லை நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என நினைத்து சந்தோசப்படுவதா என்கிற எண்ணம் மனிதனுக்கு இயல்பாகவே வந்தாக வேண்டும். ஏனெனில், இப்படியான கடின சூழ்நிலையில் வாழ்கிற பல உயிரினங்களைத்தான் மனிதன் அழித்துக்கொண்டிருக்கிறான்.

Reporter - ஜார்ஜ் அந்தோணி

Iguvana vs Snakes , Iguvana Animal ,Iguvana Fight.

A Survival Story of Iguvana.