`கண்ணானக் கண்ணே’ பாடலைப் பாடி பலரின் மனதை வருடியவர் திருமூர்த்தி. திருமூர்த்திக்கு பாட வாய்ப்பு கொடுப்பேன்’ என்று இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியளித்திருந்தார். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். Reporter -Kalilulla