கஞ்சா விற்கும் ரௌடி ஒருவர், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதோடு, மற்றொரு வீரரை முட்டி போடவைத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.Reporter - ஜெ.முருகன்Photoghrapher - எஸ்.தேவராஜன்