மதுரையைச் சேர்ந்த வேலு. 10 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் தன் கையை இழந்துள்ளார். அதன் பிறகு வேறு வேலை கிடைக்காமல் தன் பரம்பரை தொழிலான மண்பாண்டங்களை, ஒரு கையால் தயாரித்து விற்பனை செய்து அசத்தி வருகிறார்.