இனி பிளாஸ்டிக் பதில் இதை யூஸ் பண்ணலாமே..! #BioPlastic
2020-11-06 0 Dailymotion
அரசுப்பள்ளி மாணவி ஒருவர் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் எனப்படும் உயிரி நெகிழியைக் கண்டு பிடித்திருக்கிறார். இது மண்ணுக்கும் மனிதனுக்கும் எந்தக் கேடும் ஏற்படுத்தாது எனக் கூறுகிறார்.