ஆந்திர மாநிலம் காக்கிநாடா அடுத்த பகடாலபேட்டையைச் சேர்ந்தவர் ஷியாம்குமார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சத்தியவேணியின் மகள் தீப்திஸ்ரீ இஷானி. இதற்கிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு சத்தியவேணி இறந்துவிட சாந்தகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் ஷியாம். சிறுமி இஷானி தற்போது 2-ம் வகுப்பு படித்துவந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடம் சென்ற இஷானியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஷியாம் மாலை பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுமி இஷானி இல்லை.
Reporter - Malaiyarasu
The death of a seven-year-old baby girl in Kakinada has become a tragedy. Deepthi Sree was kidnapped and murdered by her stepmother Shantha Kumari. After the investigation, the police team found the girl's dead body in the Upputeru river.