இந்தியாவின் மிகப் பழைமையான, இன்றும் இயக்கத்திலிருக்கும் படத்தயாரிப்புக்கூடமான ஏவி.எம்மின் வானுயர வளர்ந்திருக்கும் வாசல்தான் தமிழ் சினிமாவின் இந்த அடையாளத்தைத் தாங்கி நிற்கின்றது